Marriage Anniversary Wishes In Tamil


Home » Marriage Anniversary Wishes In Tamil

wedding anniversary wishes in tamil: Hello and welcome to our website. Are you looking for Tamil wedding wishes? Don’t be concerned because we have provided the most beautiful Tamil wedding wishes—so many people wishing to express their congratulations to the newlyweds. Nevertheless, because “congratulation” is a simple word, people often want to express their feelings when signing a gift or card. We’ve compiled a list of interesting Tamil marriage wishes for you. So you can use it to your advantage in your marriage. Then spread the word to your friends. Let us now look at the wedding anniversary wishes in tamil.

அற்புதமான நாவலுக்கு போடப்படும்
அழகான முன்னுரையே திருமணம்.
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்.

Marriage Wishes In Tamil


கண் மூடி கண்ட கனவெல்லாம்
கண் எதிரே காணும் விழாகோலம்
கனவும் நினைவாக வாழ்க்கையில்
நகரும் அன்பின் தோரணம் திருமணம்

அற்புதமான நாவலுக்கு போடப்படும்
அழகான முன்னுரையே திருமணம்.
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்.

கண் மூடி கண்ட கனவெல்லாம் கண்
எதிரே காணும் விழாகோலம் கனவும்
நினைவாக வாழ்க்கையில்
நகரும் அன்பின் தோரணம் திருமணம்.

பிறப்புக்கும் இறப்புக்கும் இடையே கட்டப்பட்ட
காதல் பலத்தில் போகும் பயணங்கள்
இனித்திடும் உயிர்களின் இணைவு திருமணம்.
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்.

பிறப்புக்கும் இறப்புக்கும் இடையே
கட்டப்பட்ட காதல் பலத்தில்
போகும் பயணங்கள் இனித்திடும்
உயிர்களின் இணைவு திருமணம்.
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்.

Wedding Anniversary Quotes in Tamil


இணைபிரியா தம்பதிகளாக
நூறாண்டு காலம் நோய் நொடியில்லாமல் வாழ்க.
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்.

இந்த அருமையான உறவுக்கு நீங்கள் இருவரும்
அழகான அர்த்தத்தை தருகிறீர்கள். உங்களுக்கு
மிகவும் மகிழ்ச்சியான திருமணநாள் வாழ்த்துகள்!

இணைபிரியா தம்பதிகளாக நூறாண்டு காலம்
நோய் நொடியில்லாமல் வாழ்க.
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்.

வெறும் கைகளை கோர்த்து கொள்ளாமல்
இதயங்களை கோர்த்து கொள்ளுவதே
திருமணம் இனிய திருமண நல்வாழ்துகள்


Tamil Wedding Anniversary Wishes


பால் நிலவும்
பகல் சூரியனும்
நல்ல சொந்தங்களும்
இனிய நட்புகளும்
சேர்ந்து மகிழ்ந்து வாழ்த்தும்
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்

பிறக்கும் இறப்புக்குமிடையே கட்டப்பட்ட
காதல் பாலத்தில் நகரும் பயணங்கள்
இனித்திடும் உயிர்களின் இணைவு திருமணம்!

பால் நிலவும் பகல் சூரியனும் நல்ல
சொந்தங்களும் இனிய நட்புகளும்
சேர்ந்து மகிழ்ந்து வாழ்த்தும்
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்.

வாழ்க்கை என்பதன் பொருளுக்கு அர்த்தம்
தெரியும் மிக சிறந்த நாளே உன் திருமண
நாள்.இன்று போல என்றும் உன் துணையுடன்
சிறப்பாக கொண்டாடு இனிய திருமண நல்வாழ்த்துக்கள்.


Anniversary Quotes in Tamil


திருமணம் என்ற பந்தத்தினால்
குடும்பம் என்ற ஒன்றிலே
இணையவிருக்கும் இந்த நல்ல நாள்
இன்பமாகவும் ஊர் போற்றும் தம்பதியாக
இணை பிரியாது வாழ வாழ்த்துக்கள்.
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்.

பூக்கள் கோர்த்து பரிசுகள் தருவதை விட
வார்த்தைகள் சேர்த்து நேசத்தை புரிந்தால்
உன் இலக்கும் அவள் பயணமும் ஒன்றாகும்!
ஒருவரை ஒருவர் ஆழமாக புரிவதில் தான்
வாழ்க்கையின் ரகசியம் ஒளிந்துள்ளது!

திருமணம் என்ற பந்தத்தினால்
குடும்பம் என்ற ஒன்றிலே இணையவிருக்கும்
இந்த நல்ல நாள் இன்பமாகவும் ஊர்
போற்றும் தம்பதியாக இணை பிரியாது
வாழ வாழ்த்துக்கள். இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்.

இரு வேறு செடிகளாய் வளர்ந்து உங்கள் வாழ்வில்
திருமணம் என்னும் ஒரு வேரில் உறவு எனும் பூ பூத்து
அன்பு என்னும் காய் காய்த்து சந்தோஷம் என்னும்
கனி தந்து எழில் கொஞ்சும் சோலையாய் வாழ
வாழ்த்துகிறேன். இனிய திருமண நல்வாழ்த்துக்கள்.


😍Wedding Wishes in Tamil


இணைபிரியா வாழ்வில்
இன்பமே என்றும் கொள்வீர்
முடிச்சுப்போட்ட வாழ்க்கையில்
முடிவிலா மகிழ்ச்சி காண்பீர்
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்.

கண் மூடி கண்ட கனவெல்லாம் கண்
எதிரே காணும் விழாக்கோலம் கனவும்
நினைவாக வாழ்வில் நகரும் அன்பின்
தோரணம் திருமணம்! திருமண நாள் வாழ்த்துகள்!

இணைபிரியா வாழ்வில் இன்பமே
என்றும் கொள்வீர் முடிச்சுப்போட்ட
வாழ்க்கையில் முடிவிலா மகிழ்ச்சி
காண்பீர் இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்.

நாள் பாத்து பந்தலிட்டு இரு மனதிலும்
கனவில் ஊஞ்சலிட்டு முற்றத்தில் வாழை
மரம் நட்டு ஊர் சாட்சியாய் நடக்கும் உயிர்களின்
புது உலகம் திருமணம். இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்.


Anniversary Quotes in Tamil


நோய் நொடியின்றி
நீண்ட காலம் வாழ
பணம் பதவி தேவையில்லை
நல்ல துணை இருந்தாலே போதும்
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்.

உங்கள் ஆண்டுவிழாவில் உங்கள்
இருவருக்கும் அன்பான வாழ்த்துக்களை
அனுப்புவது, இது மிகவும் சிறப்பு வாய்ந்த
ஒன்றாக இருக்கலாம்!

நோய் நொடியின்றி நீண்ட காலம்
வாழ பணம் பதவி தேவையில்லை
நல்ல துணை இருந்தாலே போதும்
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்.

அதிகாலை பனிபோல அற்புதமான
வாழ்க்கையின் தருணம் இவை ஆயிரம்
உறவுகள் கூடி கோர்த்த மாலைகள்
கழுத்தில் சூடி அர்ச்சனை இடும் ஆனந்த
கான. இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்.


Anniversary Kavithai in Tamil


தித்திக்கும் இன்றைய தினம் போல்
என்றும் இன்பமாக சிறப்பாக கோலாகலமாக
அமையட்டும் என வாழ்த்துகிறேன்
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்.

நோய் நொடியின்றி நீண்ட காலம்
வாழ பணம் பதவி தேவை இல்லை
நல்ல துணை இருந்தால் போதும்!
இனிய திருமண நாள் வாழ்த்துகள்!

தித்திக்கும் இன்றைய தினம் போல்
என்றும் இன்பமாக சிறப்பாக கோலாகலமாக
அமையட்டும் என வாழ்த்துகிறேன் இனிய
திருமண நாள் வாழ்த்துக்கள்.


Wedding Anniversary Quotes for Friend


என்றும் இந்த அன்பும் காதலும் தொடர என் இனிய திருமண நாள் வாழ்த்தக்கள்! Happy Wedding Anniversary!

என்றும் இந்த அன்பும் காதலும்
தொடர என் இனிய திருமண
நாள் வாழ்த்தக்கள்!
Happy Wedding Anniversary!


Wedding Anniversary Wishes in Tamil


இணை பிரியா தம்பதியினராய் நூற்றாண்டு காலம் வாழ்க.. இனிய திருமண நாள் வாழ்த்துகள்! Happy Wedding Anniversary!

இணை பிரியா தம்பதியினராய்
நூற்றாண்டு காலம் வாழ்க.. இனிய
திருமண நாள் வாழ்த்துகள்!
Happy Wedding Anniversary!


Wedding Anniversary Quotes Tamil Words


ஒவ்வொரு வருடமும் நீங்கள் ஒருவருக்கொருவர் வைத்திருக்கும் அன்பு தொடர்ந்து வளரட்டும்!

ஒவ்வொரு வருடமும் நீங்கள்
ஒருவருக்கொருவர் வைத்திருக்கும்
அன்பு தொடர்ந்து வளரட்டும்!


Happy Anniversary Quotes in Tamil


வாழ்க்கை எதைக் கொண்டு வந்தாலும் அன்பால் அதை எதிர்கொள்வோம். திருமண ஆண்டு வாழ்த்துகள்! WHATEVER LIFE BRINGS, LOVE CAN HANDLE IT. HAPPY WEDDING ANNIVERSARY!

வாழ்க்கை எதைக் கொண்டு
வந்தாலும் அன்பால் அதை எதிர்கொள்வோம்.
திருமண ஆண்டு வாழ்த்துகள்!
WHATEVER LIFE BRINGS, LOVE CAN HANDLE IT.
HAPPY WEDDING ANNIVERSARY!


Happy Wedding Anniversary Wishes Tamil Kavithai


கருத்தொருமித்த தம்பதியராய் சுற்றம் வியக்கும் வாழ்வை காண்பிர்! உதாரணத் தம்பதியராய் ஊர் போற்ற உறவும் போற்ற இணைபிரியாத வாழ்வினிலே, நூறாண்டு காலம் வாழ்ந்திடவே உளம் கனிந்த நல்வாழ்த்துகள்! வாழ்த்துகள்!

கருத்தொருமித்த தம்பதியராய்
சுற்றம் வியக்கும் வாழ்வை காண்பிர்!
உதாரணத் தம்பதியராய் ஊர் போற்ற
உறவும் போற்ற இணைபிரியாத வாழ்வினிலே,
நூறாண்டு காலம் வாழ்ந்திடவே உளம் கனிந்த
நல்வாழ்த்துகள்! வாழ்த்துகள்!


Marriage Anniversary Wishes in Tamil


முத்துக்கள் எடுக்கும் கடலைவிட அன்புகள் நிறைந்த பேரானந்த வாழ்க்கையே பெறுமதியானது

முத்துக்கள் எடுக்கும் கடலைவிட அன்புகள்
நிறைந்த பேரானந்த வாழ்க்கையே பெறுமதியானது


Anniversary Wishes in Tamil Text


இனிய திருமண நாள் வாழ்த்துக்கள். ஒவ்வொரு வருடமும் நீங்கள் ஒருவருக்கொருவர் வைத்திருக்கும் அன்பு தொடர்ந்து வளரட்டும்!

இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்.
ஒவ்வொரு வருடமும் நீங்கள் ஒருவருக்கொருவர்
வைத்திருக்கும் அன்பு தொடர்ந்து வளரட்டும்!


😍Happy Anniversary Wishes in Tamil


திருமண நாள் நல்வாழ்த்துகள்! செல்வங்கள் கோடிகள் சேர்த்து இலக்குகளை அன்பால் கோர்த்து வாழ்க்கையில் ஆனந்த வெளிச்சம் தடையின்றி மின்னிட கவி பாடுகிறேன்

திருமண நாள் நல்வாழ்த்துகள்!
செல்வங்கள் கோடிகள் சேர்த்து
இலக்குகளை அன்பால் கோர்த்து
வாழ்க்கையில் ஆனந்த வெளிச்சம்
தடையின்றி மின்னிட கவி பாடுகிறேன்


Happy Wedding Anniversary Wishes in Tamil


என் உடன்பிறவா தோழன் தோழி கொண்டாடும் இந்த மணநாள் நினைத்தது! நடந்து வாழ்கை எனும் பாதை சீராகி இரு மனங்கள் ஒன்றுபட்டு என்றுமே நீடுழி வாழ வாழ்த்துகள்!

என் உடன்பிறவா தோழன் தோழி
கொண்டாடும் இந்த மணநாள் நினைத்தது!
நடந்து வாழ்கை எனும் பாதை சீராகி இரு
மனங்கள் ஒன்றுபட்டு என்றுமே நீடுழி வாழ வாழ்த்துகள்!


Wedding Anniversary Tamil Kavithai


வாழ்நாள் முழுவதும் இதே நெருக்கம், அன்பு மகிழ்ச்சியுடன் நீடித்து வாழ இனிய திருமண நாள் வாழ்த்துகள்!

வாழ்நாள் முழுவதும் இதே நெருக்கம்,
அன்பு மகிழ்ச்சியுடன் நீடித்து
வாழ இனிய திருமண நாள் வாழ்த்துகள்!

Wedding Anniversary Wishes in Tamil



ஒருவரை ஒருவர் பிரியமுடனும் மனதால் உருகி ஒன்றுபட்டு புரிந்து கொண்டும் விட்டுக்கொடுக்கும் தன்மை கணவன் மனைவி இருவருக்கும் இருக்கும்போது திருமண நாள் போல அனைத்து நாட்களும் சிறப்பானதே! இனிய திருமண நாள் வாழ்த்துகள்!

ஒருவரை ஒருவர் பிரியமுடனும் மனதால்
உருகி ஒன்றுபட்டு புரிந்து கொண்டும்
விட்டுக்கொடுக்கும் தன்மை கணவன் மனைவி
இருவருக்கும் இருக்கும்போது திருமண நாள்
போல அனைத்து நாட்களும் சிறப்பானதே!
இனிய திருமண நாள் வாழ்த்துகள்!


Wedding Anniversary Wishes in Tamil Words


என் உடன்பிறவா தோழன் தோழி கொண்டாடும் இந்த மணநாள் நினைத்தது நடந்த வாழ்கை எனும் பாதை சீராகி இரு மனங்கள் ஒன்றுபட்டு என்றுமே நீடூழி வாழ வாழ்த்துகள்!

என் உடன்பிறவா தோழன் தோழி
கொண்டாடும் இந்த மணநாள் நினைத்தது
நடந்த வாழ்கை எனும் பாதை சீராகி இரு
மனங்கள் ஒன்றுபட்டு என்றுமே நீடூழி வாழ வாழ்த்துகள்!


 Wedding Anniversary


அன்பை மலர்மாலையாய், உறவை பூச்செண்டாய் ஏந்தி தொடரும் உங்கள் தொடர் பயணம், முடிவில்லா இன்ப பயணமாக மாற, வாழ்த்துகின்றோம்!

அன்பை மலர்மாலையாய், உறவை
பூச்செண்டாய் ஏந்தி தொடரும் உங்கள்
தொடர் பயணம், முடிவில்லா
இன்ப பயணமாக மாற, வாழ்த்துகின்றோம்!


Marriage Wishes in Tamil


காலமெல்லாம் - ஆம்! உங்கள் ஆயுள் காலமெல்லாம், இதே நெருக்கம் அன்பு, உறவு, மகிழ்ச்சி நீடித்து இல்லற வாழ்வில் ஜோடியாய் திரியும் பறவைகளாய் வாழ வாழ்த்துகிறோம்!

காலமெல்லாம் – ஆம்!
உங்கள் ஆயுள் காலமெல்லாம்,
இதே நெருக்கம் அன்பு, உறவு,
மகிழ்ச்சி நீடித்து இல்லற வாழ்வில்
ஜோடியாய் திரியும் பறவைகளாய் வாழ வாழ்த்துகிறோம்!


Wedding Anniversary Status Images in Tamil


இருமனம் இணையும் திருமண வாழ்வில், சிறகை விரிக்கும் நீங்கள் பறவைகள் அல்ல! அன்பு என்னும் சிறகை விரித்து பரக்கவிருக்கும் உல்லாச பறவைகள்! என் அன்பான வாழ்த்துகள்!

இருமனம் இணையும் திருமண வாழ்வில்,
சிறகை விரிக்கும் நீங்கள் பறவைகள்
அல்ல! அன்பு என்னும் சிறகை விரித்து
பரக்கவிருக்கும் உல்லாச பறவைகள்! என் அன்பான வாழ்த்துகள்!


Happy Married life Quotes in Tamil


செல்வங்கள் கோடிகள் சேர்த்து இலக்குகளை அன்பால் கோர்த்து வாழ்க்கையில் ஆனந்த வெளிச்சம் தடையின்றி மின்னிட கவி பாடுகிறேன்!

செல்வங்கள் கோடிகள் சேர்த்து இலக்குகளை
அன்பால் கோர்த்து வாழ்க்கையில்
ஆனந்த வெளிச்சம் தடையின்றி மின்னிட கவி பாடுகிறேன்!


you can even get other type of content here

Birthday Wishes, Father Quotes, Mother Quotes, Marriage Wishes, Lovers Day Wishes, Fathers Day Wishes, Attitude Quotes, Motivational Quotes, MothersDay Wishes, Brothers Day Wishes, Sisters Day Wishes, Festival Wishes, New Year Wishes, Chrismas Wishes, Holi Wishes, SMS, Kavithai, Diwali Wishes, Pongal Wishes, Teachers Day Wishes, Ramadan Wishes, Bakrid wishes, Labour Day Wishes, Tamil New Year Wishes, Bharathiyar Quotes, Buddha Quotes, Life advice quotes, Lonely Quotes, Love sad quotes

conclusion

As a result, these are the most beautiful Tamil Wedding Wishes. In the event that you enjoy these Marriage Wishes in Tamil, please leave a comment in the box below and feel free to share them with your friends as well. Thank you so much for taking the time to visit our blog. Our posts are being updated on a regular basis. Continue to check back for more information.

Leave a Comment